காலஒர்மை தியான பயிற்சி

Whether it is mind’s activity or the activity of the intellect, the thought process that is happening at every moment, is focused in the present moment then the total productivity capability and intellect can be enhanced to the fullest of potential.
To live the life to the fullest potential of whatever one is doing at any moment of once own life, Physical and psychological health, Education, Carrier and personal development join this training program.

மனமோ அறிவோ எதன் செயல்பாட்டாலும் நிகழும் ஒவ்வொரு கணத்திலும் ஆன சிந்தனை அந்த கணத்தில் செய்கின்ற காரியத்தில் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும்பொழுது ஒரு மனிதன் தனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி வெற்றிகரமான மனிதராக வாழ்வதற்கு இயலும் அதுபோல உடல் மற்றும் மனநலம் கல்வி தொழில் இது சார்ந்த அனைத்து செயல்பாடுகளிலும் முழுமையான ஆற்றலை ஒவ்வொரு நொடியிலும் செயல்படுத்தி வெற்றி பெறவே இந்த பயிற்சி.

🍀🍀🍀🍀
பயிற்சி காலம் — 3 மாதங்கள்
நேரம் மாலை 5 15 – 5 45 வரை
வாரத்தில் 5நாட்கள்
திங்கள் முதல் வெள்ளி வரை

🌷🌷🌷🌷
கட்டணம்
மாதம் – ₹1000