Generally married women either office going or home making both will be having ambiguity in handling their family especially husband and kids. want to know more of the psychological methods and tips to handle them in the proper way so that yourself and the total family will be happy. For that join this workshop.
🌷🌷🌷🌷🌷🌷
திருமணமான பெண்கள்– வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் அனைவருக்கும் உள்ள ஒரு மிகப்பெரிய சவால் குழந்தைகளையும் கணவனையும் சமாளிப்பது, குடும்ப சூழலை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டு தானும் மகிழ்வுடன் இருப்பது இது குறித்த மனோதத்துவ பார்வையிலான புரிதல்களை பயிற்சிகளை பெற்று மகிழ்ச்சியான இல்ல சூழலையும் மனச்சுழலையும் பெறுவதற்கு இந்த பயிலரங்கில் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி நாட்கள். ONLINE
1.10.23 ஞாயிறு
மதியம் 2:30 – 6 மணி
(2 அமர்வுகள்)
அதே பயிற்சி வகுப்பு மீண்டும்
5.10.23 வியாழன் ONLINE
காலை 9 – 12 மணி
(2அமர்வுகள்)
ஓய்வு நாளில் பயிற்சியை பெற விரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியிலும் வேலை நாட்களில் பயிற்சி பெற விரும்புவோர் வியாழக்கிழமை பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளலாம்
குறிப்பு 🍀🍀🍀🍀
ஆண்களோ பெண்களோ ஆண்களின் மனநிலை மற்றும் குழந்தைகளை கையாளுதல் குறித்த தெளிவு பெற விரும்பும் யாராக இருந்தாலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
🍀🍀🍀
பயிற்சியாளர்
Dr. K Selvarani PhD,
Expertise in
Neuro linguistic programming,
Transformational therapy
Çognitive behavioural therapy
Psychotherapy,Eco therapy
Siddha, Yoga, Naturopathy,
Acupuncture, வெற்றிலை மருத்துவம்
நாடி மருத்துவம்,சர கலை, Dorn therapy மற்றும் இயற்கை வாழ்வியல் பயிற்சி,
இயற்கை விவசாயம்
கட்டணம்
🍀🍀🍀
1 நாள் பயிற்சி – 2 அமர்வு ( 2sessions)
பயிற்சி கட்டணம் – ₹ 300
Gpay number – 9442707941
🍀🍀🍀
For Registration
https://nilamuttram.org/registration
🍀🍀🍀
Organised by:
NilaMuttram Research and Development Organization
Puducherry